தமிழ்நாடு

கணவனை திட்டி கோவை ஏர்போர்ட்டை ரெண்டாக்கிய பெண்

தந்தி டிவி

கோவை விமான நிலையத்தில் கணவனை தகாத வார்த்தைகளால் திட்டிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையத்தில் இருந்து வேறொரு பெண்ணுடன் வெளியே வந்த கணவனை, அவரது மனைவி தகாத வார்த்தைகளால் திட்டினார். அப்போது அவரது கணவர் தன்னுடன் வந்த பெண்ணுடன் புறப்பட்டு சென்றார். அப்போது ஆத்திரமடைந்த பெண், தன்னை தடுக்க முயன்ற நபரையும் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

V S Babu | TVK | வி.எஸ். பாபுவின் இறுதி நொடிகள்... கடைசி வரை நின்று மரியாதை செய்த CM விஜய்

Madurai | Tanishq | மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை.. `நிஷாந்துக்கு' அறிவித்தது கோர்ட்

V S Babu | "கலங்காதீங்க நான் இருக்கேன்.."- வி.எஸ். பாபு மகனுடனேயே கடைசி வரை நடந்து செல்லும் CM விஜய்

VS BABU | TVK | V.S.பாபு இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கும் CM விஜய்

C Vijaya Baskar | குட்கா வழக்கு.. ஹைகோர்ட்டில் விஜயபாஸ்கர் திடீர் மூவ்