தமிழ்நாடு

380 டன் கோதண்ட ராமர் பெருமாள் சிலைக்காக பெங்களூர் கொண்டு செல்லப்படும் சிலை

கோதண்டராம சுவாமி கோவிலுக்காக திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள குன்றிலிருந்து 380 டன் எடை கொண்ட பாறையிலான சாமி சிலை கொண்டு செல்லப்படுகின்றது.

தந்தி டிவி
கர்நாடக மாநிலம் பெங்களுரு தெற்கு ஈஜிபுரா பகுதியில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலுக்காக திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள குன்றிலிருந்து 380 டன் எடை கொண்ட பாறையிலான சாமி சிலை கொண்டு செல்லப்படுகின்றது. கடந்த மாதம் 7ம் தேதி வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை பகுதியில் இருந்து புறப்பட்டு நேற்றிரவு வேடந்தவாடியை வந்தடைந்தது. இந்த சிலை இன்று வேடந்தவாடி கூட்டு சாலையில் இருந்து மங்கலம் வழியாக மாலை திருவண்ணாமலை வந்தடைந்தது. அங்கு சாமி சிலைக்கு ஆயிரக்கணக்கான பொது மக்கள் மற்றும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்