தமிழ்நாடு

கொரோனா வைரஸூக்கு ஹோமியோபதி மருத்துவம்

திருப்பூரை சேர்ந்த மருத்துவர் கிங்னாஸ்சிசஸ் கொரோனா வைரஸை ஹோமியோபதி மருத்துவம் மூலம் குணப்படுத்த முடியும் என கூறியுள்ளார்.

தந்தி டிவி
திருப்பூரை சேர்ந்த மருத்துவர் கிங்னாஸ்சிசஸ் கொரோனா வைரஸை ஹோமியோபதி மருத்துவம் மூலம் குணப்படுத்த முடியும் என கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி இந்த கொரோனா வைரஸ் குணப்படுத்த உதவும் ஹோமியோபதி மருத்துவம் குறித்து நாட்டின் குடியரசு தலைவர் ராம் நாத்கோவிந்த் ,பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீனா வெளியுறவு தூதர் சன்விடாங் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியதாகவும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்