தமிழ்நாடு

#Breaking : "நடிகை விவகாரம்.." கொதித்தெழுந்த கோடம்பாக்கம் - பரபரப்பு அறிக்கை

தந்தி டிவி

நடிகைகள் குறித்த அதிமுக முன்னாள் நிர்வாகி, ஏ.வி.ராஜூவின் பேச்சுக்கு ஃபெப்சி அமைப்பு கடும் கண்டனம்/திரைத்துறை குறித்து தரமற்ற அவதூறுகளை கூறியிருக்கிறார் ஏ.வி.ராஜூ - ஃபெப்சி/"அரசியலில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள பல காரணங்கள் இருக்கலாம், உங்கள் அரசியல் பிரச்சினைகளை திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள்"/இத்தகைய செயலை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது - ஃபெப்சி/பெண்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற அவதூறு தாக்குதல்களை இரும்புக்கரம் கொண்டு களைய வேண்டும் - ஃபெப்சி/மத்திய, மாநில அரசுகளுக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்//5/நடிகை விவகாரம் - ஃபெப்சி அமைப்பு கண்டனம்

DMK | MDMK | Vaiko | CM Stalin | பல்வேறு சலசலப்புக்கு மத்தியில்.. திமுக - மதிமுக தொகுதி பங்கீடு

BREAKING || ஐபிஎல் 2026 - அட்டவணை வெளியீடு... CSK முதலில் மோதுவது யாரோடு?

LPG Gas Issue | PM Modi Speech | LPG கேஸ் விவகாரம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சொன்ன விஷயம்

🔴LIVE : IPL 2026 | வெளியானது IPL மேட்ச் லிஸ்ட் - CSK முதலில் யாரோட மோதுது தெரியுமா?

Trichy | PM Modi | "தமிழ்நாட்டின் நாடித்துடிப்பை என்னால்..." - சொல்லிக்காட்டி பிரதமர் மோடி பேச்சு