தமிழ்நாடு

பணகுடி : லாரிகள் மோதிய விபத்து - சாலையில் சிதறிய அணு உலை உதிரிபாகங்கள்

நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணு உலைக்கு இயந்திரங்கள் ஏற்றிச் சென்ற லாரிகள் இரண்டு பணகுடி அருகே ஒன்றோடு ஒன்று மோதி விபத்தானதில் ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணு உலைக்கு இயந்திரங்கள் ஏற்றிச் சென்ற லாரிகள் இரண்டு பணகுடி அருகே ஒன்றோடு ஒன்று மோதி விபத்தானதில் ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். ரஷ்யாவில் இருந்து வந்துள்ள அணு உலைக்கான உதிரி பாகங்கள். தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இரு லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன. ஆனால், லாரி பணகுடி அருகே வந்தபோது, முந்திச் செல்ல முயன்றதில் முன்னால் சென்ற லாரி மீது பின்னால் வந்த லாரி மோதியுள்ளது. இதில், அணு உலை உதிரிபாகங்கள் சாலையில் சிதறின. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஓட்டுநர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்

Breaking | DMK | TN Politics | வேட்பாளர்களை அறிவித்தது திமுக

Breaking | CM Stalin | DMK | Congress | காங்.,க்கு இத்தனை தொகுதிகளா..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

Breaking | DMK | Congress | CM ஸ்டாலின் முன்னிலையில்.. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது