தமிழ்நாடு

காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு - உடனடியாக 78 குடும்பங்கள் வெளியேற்றம்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி கரையோரம் வசிக்கும் 78 குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள், பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். முன்னெச்சரிக்கையாக அனைவரும் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மழைக்காலத்திலும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்த மக்கள், கரையோரம் வெள்ள தடுப்பு சுவர் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்