தமிழ்நாடு

இடிந்து விழுந்தது கொள்ளிடம் பழைய பாலம்: 94 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர் கட்டியது

திருச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி வரும் நிலையில் அங்குள்ள பழைய பாலம், இடிந்து விழுந்துள்ளது.

தந்தி டிவி

திருச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி வரும் நிலையில் அங்குள்ள பழைய பாலம், இடிந்து விழுந்துள்ளது. 94 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் இந்த பாலம் கட்டப்பட்டது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில், பாலத்தில் விரிசல் ஏற்பட்டு நேற்று இரவு இடிந்து விழுந்தது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்