தமிழ்நாடு

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஆனால் கடைமடைக்கு வராத தண்ணீர் - விவசாயிகள் மறியல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததைக் கண்டித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
கொள்ளிடம் ஆற்றில் இருந்து, வடவாறு பாசனத்திற்கு, பாலையூர் வாய்க்கால்களில் இருந்து கண்ணாரப்பேட்டை, துளசேந்திரபுரம், தென்பரை உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வருவது வழக்கம். ஆனால் தற்போது ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்லும் நிலையிலும், கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேராததால்,விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனைக் கண்டித்து, திருமக்கோட்டை- மன்னார்குடி சாலையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்