தமிழ்நாடு

பொங்கலை முன்னிட்டு கோலப்போட்டி: கலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் புள்ளி கோலப்போட்டி

காணும் பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் தஞ்சாவூரில் புள்ளி கோலப்போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி
காணும் பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் தஞ்சாவூரில் புள்ளி கோலப்போட்டி நடைபெற்றது. மேலவீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் நடைபெற்ற போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். புள்ளிகோலத்தை பல்வேறு வகைகளில் போட்டு அசத்தினர். இந்த போட்டியில் சிறந்த கோலங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்