தமிழ்நாடு

கோடியக்கரைக்கு திடீரென படையெடுத்த பறவைகள்

தந்தி டிவி

நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில் 60 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து பூநாரை, செங்கால்நாரை, 40க்கும் மேற்பட்ட உள்ளான் வகை பறவைகள், மற்றும் கடல் ஆலா, உள்ளிட்ட 294 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இந்நிலையில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கிய நிலையில் வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் என 60 பேர் 12 வழி தடத்தில், 12 குழுக்களாக பிரிக்கப்பட்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு