தமிழ்நாடு

கொடநாடு பங்களா காவலாளி கொலை வழக்கு - 9 பேர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 பேர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தந்தி டிவி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 பேர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இரண்டாம் சாட்சியிடம் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து இந்த வழக்கு வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்