கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.