தமிழ்நாடு

கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கு : மனோஜ், சயானை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில், சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகிய இருவரையும் வரும் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உதகை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில், சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகிய இருவரையும் வரும் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உதகை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் நிபந்தனைகளை மீறியதற்காக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு திருச்சூரில் கைது செய்யப்பட்ட இருவரும், உதகை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து இருவரையும் வரும் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்