தமிழ்நாடு

கோடநாடு விவகாரம் : முதலமைச்சரை விமர்சித்து வீடியோ வெளியிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு

கோடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது.

தந்தி டிவி
கோடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக தொழில்நுட்ப பிரிவு மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தது. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் வீடியோவை வெளியிட்ட சாம் மேத்யூஸ், மனோஜ், சயான் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்