தமிழ்நாடு

கொடைக்கான‌ல் சின்ன‌ப்ப‌ள்ள‌ம் ப‌குதியில் மண்சரிவில் சிக்கி 4 பேர் பலி

கொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 4 கட்டட தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

கொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 4 கட்டட தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த தொழிலாளர்கள் சேலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மழை காரணமாக மீட்பு பணி தொடங்க 20 மணி நேரம் தாமதம் ஆனது. தற்போது சின்னப்பள்ளம் வந்த தீயணைப்புதுறையினர், தொழிலாளர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு