தமிழ்நாடு

நட்சத்திர ஏரியில் சாம்பல் நிறத்தில் கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார்

தமிழகத்தின் சுற்றுலா தலங்களுள் ஒன்றான கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படிந்து கிடக்கும் சாம்பல் நிறத்திலான கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசு அடைந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தந்தி டிவி
தமிழகத்தின் சுற்றுலா தலங்களுள் ஒன்றான கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படிந்து கிடக்கும் சாம்பல் நிறத்திலான கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசு அடைந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதால், ஏரி அருகே செல்ல முடியவில்லை என குற்றம்சாட்டும் அதிகாரிகள், ஏரி மாசு அடைவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்