தமிழ்நாடு

இன்று மீண்டும் நிலவிய உறைபனி - சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிப்பு

கொடைக்கானல் பகுதியில் இன்று மீண்டும் உறைபனி நிலவியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தந்தி டிவி
கொடைக்கானல் பகுதியில் இன்று மீண்டும் உறைபனி நிலவியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கொடைக்கானலில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில், உறைபனி நிலவிய நிலையில், கடந்த ஒரு மாதமாக நீர்ப்பனி நிலவி வந்தது. குளிர் காலம் முடிவடைய உள்ள நிலையில் இன்று காலை ஏரிச்சாலை, ஜிம்கானா, கீழ் பூமி உள்பட பல்வேறு பகுதிகளில் உறைபனி நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளியே வர முடியாமல், கடுமையாக பாதிக்கப்பட்டனர். வாகனங்களையும் இயக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.

BREAKING || சுந்தர்.சி-ன் சொத்து விவரங்கள் - வெளியான சுவாரஸ்ய தகவல்கள்

Nomination | ECI | TN Election | சூடுபிடித்த தேர்தல் களம் - "இன்னும் ஒரு நாள் மட்டுமே.."

BREAKING || "போட்டியா? இல்லையா?" கடைசி நேரத்தில் திடீர் யோசனையில் திருமா

Breaking | Central Minister | முதல்வர் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பதிலடி

BJP Annamalai | PM Modi | "அண்ணாமலை டீமே முழுசா இல்ல" - பகீர் கிளப்பிய தாமோதரன் பிரகாஷ்