தமிழ்நாடு

கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதற்கு எதிர்ப்பு : மதுபாட்டில்களை சாலையில் உடைத்து பொதுமக்கள் மறியல்

கொடைக்கானல் பழனிமலை சாலையில், நடைபெற்று வரும் , சட்டவிரோத மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
கொடைக்கானல் பழனிமலை சாலையில், நடைபெற்று வரும் , சட்டவிரோத மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலின் போது கடையில் இருந்து 300 க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை சாலையின் நடுவே போட்டு அவர்கள் உடைத்தனர். தொடர்ந்து கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதற்கு எதிராக, ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் கொடைக்கானல் பழனி மலை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Villupuram | Crime | கண்டித்தும் காதலை கைவிடாத 10th சிறுமி - கழுத்தை நெரித்து கொ*ற கொடூர தந்தை..

Anbilmahesh ``சப்பாத்தியால் உடல் எடை குறைந்துவிட்டது’’ - நீதிபதி முன் அன்பில்... பரபரப்பு கோரிக்கை

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்