தமிழ்நாடு

புதிதாக உருவாக்கப்பட்ட ரோஜா பூங்கா : பூத்து குலுங்கும் வண்ண ரோஜா மலர்கள்

கொடைக்கானலில் புதிதாக உருவாக்கப்பட்ட ரோஜா பூங்காவில் வண்ண ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குகிறது.

தந்தி டிவி
கொடைக்கானலில் புதிதாக உருவாக்கப்பட்ட ரோஜா பூங்காவில் வண்ண ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. இந்த ரோஜா பூங்காவில், உயர் ரக ரோஜா மலர்களான பைரைட், பாரடைஸ், ஆட்டன் கோல்டு, போன்ற ஏராளமான ரோஜா செடிகள் உள்ளன. ரோஜா பூங்காவின் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 20 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இது தென் இந்தியாவில் மிகப்பெரிய ரோஜா பூங்காவாக திகழும் என தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்