தமிழ்நாடு

பிரையண்ட் பூங்கா, ரோஜா தோட்டத்தில் மேம்பாட்டு பணி

கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா மற்றும் ரோஜா தோட்டத்தில் நடைபெற்றுவரும் மேம்பாட்டு பணிகளை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் சுப்பையா தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தந்தி டிவி

கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா மற்றும் ரோஜா தோட்டத்தில் நடைபெற்றுவரும் மேம்பாட்டு பணிகளை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் சுப்பையா தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்தப் பணிகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என அவர், ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுப்பையா, வரும் கோடை விழாவிற்கு சுற்றுலா பயணிகளை கவரும்விதமாக வண்ணத்துப்பூச்சி பூங்கா, மாடி பூந்தோட்டம் உள்ளிட்டவை அமைக்கப்படும் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்