மண்சரிவால் சிதைந்த கொடைக்கானல்.. தீவிரமாக நடக்கும் சீரமைக்கும் பணி
#kodaikanal #landslide #dindigul #rescue #thanthitv
அடுக்கத்தில் மணல் மூட்டைகளை பயன்படுத்தி சாலை சீரமைப்பு பணிகள் தீவிரம் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே அடுக்கம் கிராமத்தில் கனமழையால் ஏற்பட்ட மண் சரிவுகளைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.