தமிழ்நாடு

தனியார் கல்லூரி சார்பில் பாராட்டு விழா : ஐ.ஏ.ஏஸ்.தேர்வில் மாநிலத்தில் 3ம் இடம் பிடித்த மாணவி

ஐ.ஏ.ஏஸ்.தேர்வில் மாநிலத்தில் 3ம் இடம் பிடித்த மாணவி

தந்தி டிவி
கொடைக்கானல் அருகே பண்ணைக்காட்டை சேர்ந்த தீபனா விஸ்வேஸ்வரி என்ற மாணவி ஐ.ஏ.ஏஸ். தேர்வில் இந்திய அளவில் 117வது இடமும், தமிழ்நாடு அளவில் 3-ம் இடமும் பிடித்து சாதனை படைத்தார். இதனைத் தொடர்ந்து பண்ணைகாட்டில் உள்ள தனியார் கல்லூரி சார்பில் தீபனா விஸ்வேஸ்வரிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்