தமிழ்நாடு

குறிஞ்சி விழா : குவியும் சுற்றுலா பயணிகள் - குளுமையான வானிலையால் மகிழ்ச்சி

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் கடந்த ஜூலை மாதம் முதல் பூத்துக்குலுங்குகிறது.

தந்தி டிவி

மலைகளின் இளவரசி கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் கடந்த ஜூலை மாதம் முதல் பூத்துக்குலுங்குகிறது. நீலக்குறிஞ்சி மலர்களின் சிறப்பு குறித்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கோடை குறிஞ்சி விழா நேற்று துவங்கியது. குறிஞ்சி விழா மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. குளுமையான வானிலை நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TN Budget 2026 |Minister Marie Wilson | Total தமிழ்நாட்டுக்கும்.. லிஸ்ட் போட்டு அறிவித்த அமைச்சர்

🔴LIVE : CM விஜய்யின் முதல் பட்ஜெட் மார்க் போடும் Experts & தலைவர்கள்

TN Budget 2026 | "தாய் Care.." - முதல் பட்ஜெட்டில் ஸ்பெஷல் அறிவிப்பு

TN Budget 2026 | CM VIjay | 'கூவம்' குறித்து வந்த அறிவிப்பு.. அதிர்ந்த பேரவை

TN Budget 2026 | "எங்க புள்ள விஜி.." குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை.. பட்ஜெட்டில் நச் அறிவிப்பு