"என் கண்ணையே என்னால நம்ப முடியலயே .." மிதந்து செல்லும் வெண் பஞ்சு மேகங்கள் - கொடைக்கானலின் ரம்மியமான காட்சி கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியில் சூரிய உதயத்துடன் மிதந்து செல்லும் வெண் பஞ்சு மேகங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது...