தமிழ்நாடு

பலத்த காற்றுடன் மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானல் மலைப்பகுதிகளில், பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்துவருகிறது.

தந்தி டிவி
கொடைக்கானல் மலைப்பகுதிகளில், பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்துவருகிறது. காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால், கொடைக்கானல் மேல்மலை பகுதிகளான மன்னவனூர், பூண்டி, கவுஞ்சி பகுதிகளில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்புவாழ்க்கை முடங்கியுள்ளது

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்