தமிழ்நாடு

மலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்

கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

தந்தி டிவி

கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

அங்கு விளைவிக்கப்பட்டுள்ள அவரை , பலா ,வாழை ,காப்பி, உள்ளிட்ட பல்வேறு பயிர்களை யானைகள் சேதப்படுத்தி வருவதோடு விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் விளை நிலங்களை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலிகளையும் காட்டு யானைகள் சேதப்படுத்தி வருவதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்