தமிழ்நாடு

விதிமீறிய 39 கட்டடங்களின் மின்இணைப்பு துண்டிப்பு

பழைய மாஸ்டர் பிளானை மாற்ற வேண்டும் என புகார்

தந்தி டிவி
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்ட 39 கட்டடங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விதிகளுக்கு முரணாக கட்டியுள்ள கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மூஞ்சிக்கல் அண்ணாசாலை, லேக் ரோடு, நாயுடுபுரம் உள்ளிட்ட 39 கட்டடங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனிடையே, மக்கள் தொகை பெருக்கம், சுற்றுலா பயணிகள் வருகை அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாஸ்டர் பிளான் என்ற திட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள கட்டட உரிமையாளர்கள், 1983-ம் ஆண்டின் மாஸ்டர் பிளான் இன்றுவரை மாற்றப்படாமல் உள்ளதாக கூறினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்