தமிழ்நாடு

கொடைக்கானல் நகரின் 174 வது பிறந்தநாள் விழா : நகராட்சி ஆணையர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கொடைக்கானல் நகரின் 174 வது பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில்கலந்துகொண்ட நகராட்சி ஆணையர் முருகேசன் சுற்றுலா பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினார்

தந்தி டிவி

கொடைக்கானல் நகரின் 174 வது பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நகராட்சி ஆணையர் முருகேசன்சுற்றுலா பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், விரைவில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக 65 கோடி ரூபாய் செலவில் தங்கும் விடுதிகள் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்