கொடைக்கானல், கல்லறை தோட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குவிந்தனர். கல்லறைகளை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து அவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனையொட்டி நடந்த சிறப்பு திருப்பலியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.