தமிழ்நாடு

"50 வருடம் உழைத்திருக்கேன்..! எனக்கு மேயர் சீட் இல்லையா" அமைச்சர் உடன் பெண் வாக்குவாதம்.. கோவையில் பரபரப்பு

தந்தி டிவி

கோவை மாநகராட்சி மேயர் மறைமுக தேர்தலையொட்டி, சலசலப்புகளை தவிர்க்க, மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் மண்டபத்திற்கு தி.மு.க மாமன்ற உறுப்பினர்கள் வரவழைக்கப்பட்டனர். கவுன்சிலர்களுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் அறிவுரை வழங்கினர். அப்போது, 63வது வார்டு உறுப்பினர் சாந்தி முருகேசன், 50 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த தனக்கு மேயர் வேட்பாளராக சீட் வழங்கவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்