தமிழ்நாடு

"எதிர்க்கட்சியாக இருப்பதால் மக்களுக்கு உதவ முடியவில்லை" - கே.என்.நேரு

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருப்பதால் பொது மக்களுக்கு எவ்வித நலத்திட்ட உதவிகளையும் வாங்கித் தர முடியவில்லை என தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருப்பதால் பொது மக்களுக்கு எவ்வித நலத்திட்ட உதவிகளையும் வாங்கித் தர முடியவில்லை என தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியப் பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட அவர் நாடாளுமன்ற தேர்தலின் போது திமுகவிற்கு மக்கள் ஆதரவு அளித்தது போல் உள்ளாட்சி தேர்தலிலும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். அப்போது தான் பொதுமக்களுக்கு அனைத்து நலத்திட்ட உதவிகளும் தங்கு தடையின்றி கிடைக்கும் என அவர் குறிப்பிட்டார்.

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்