விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பிரசாரம் செய்ய எதுவும் இல்லாததால், பொய்யான வாக்குறுதிகளை கூறுவதாக திமுக மீது அதிமுகவினர் குறை கூறுவதாக குற்றம்சாட்டினார்.