தமிழ்நாடு

பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு - கள்ளக்குறிச்சியில் மேலும் ஒருவர் கைது

பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனார்பாளையம் பகுதியை சேர்ந்த தொழில்நுட்ப பிரிவு தற்காலிக பணியாளர் ராஜீவ் காந்தி என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் கிசான் முறைகேடு தொடர்பாக இதுவரை 22 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்