தமிழ்நாடு

KingMakers IAS Academy| கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

thanthitv

கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது சென்னை தி.நகரில் நடைபெற்ற தமிழ்நாடு விருதுகள்-2026 நிகழ்ச்சியில், கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் டாக்டர் எம்.பூமிநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. “தமிழ்நாட்டிலிருந்து உலகிற்கு“ என்ற பிரிவில் வழங்கப்பட்ட இந்த விருதை நடிகை லைலா வழங்கினார். கல்வித்துறையில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி மூலம் பல்வேறு மாணவர்களை உயரதிகாரிகளாக உருவாக்கியதற்காக, இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விருது பெற்றது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக பூமிநாதன் தெரிவித்தார்.

Amitshah| அமித்ஷாவருகையால் மதுக்கடைகளை மூட உத்தரவு - மாலை 6 மணி டூ நாளை 3 மணி.. சரக்கு கிடைக்காது

TN Congress | ``ரத்து செய்’’ - உக்கிரமாக இறங்கும் தமிழக காங்கிரஸ்

Yellow River | China | ஆக்ரோஷமாக மாறிய மஞ்சள் நதி அதை காண படையெடுத்த மக்கள்

Madurai Highcourt ``லஞ்ச ஒழிப்பு.. யாரை ஏமாற்ற இந்த வேலை?’’ - ஐகோர்ட் நீதிபதி காட்டம்

Ma. Subramanian | DVAC | திடீர் திருப்பம்.. Ex மினிஸ்டர் மா.சு.-க்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு