தமிழ்நாடு

கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் புதிய கிளை திறப்பு

தந்தி டிவி

கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் புதுச்சேரி கிளையை அரசு செயலர் முகமது மன்சூர் திறந்து வைத்து மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் உரையாற்றினார். தமிழகத்தின் முன்னணி ஐஏஎஸ் பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாக கிங் மேக்கர்ஸ் பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரி மாநிலம், மேரி உழவர்கரை பகுதியில் அதன் புதிய கிளை தொடகப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுச்சேரி அரசு செயலர் மன்சூர் கலந்து கொண்டு, பயிற்சி மாணவர்களை ஊக்கப்படுத்தி உரையாற்றினார். ஐஏஎஸ் அதிகாரிகளான மணிகண்டன் மற்றும், நெடுஞ்செழியன் ஆகியோர் பயிற்சி நிறுவனத்திற்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு