தமிழ்நாடு

King Makers IAS Academy | கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் "நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ்" நிகழ்ச்சி

கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் "நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ்" நிகழ்ச்சி

thanthitv

Thoothukudi | King Makers IAS Academy | கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் "நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ்" நிகழ்ச்சி

கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் "நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ்" நிகழ்ச்சி தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் "நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ்" வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இயக்குனர் சத்யஸ்ரீ பூமிநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி உள்ளிட்ட வல்லுநர்கள் கலந்துகொண்டு, யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எதிர்கொள்ளும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்