ஹெலிகாப்டரில் மாஸாக வந்த மகாபலி மன்னன்.. ஓணம் கொண்டாட்டத்தில் கேரளம்
தனியார் கல்லூரியில் ஓனம் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் கேரள மாநிலம் மலப்புரத்தில் கல்லூரி ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் மகாபலி மன்னனை ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது...