தமிழ்நாடு

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 51 பேருக்கு கொரோனோ - மொத்தம் 91 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

அரசு கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் நோயாளிகள் ஊழியர்கள் என 40 பேருக்கு நோய் தொற்று அண்மையில் உறுதியான நிலையில் அங்குள்ள அனைவருக்கும் பரிசோதனை நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

தந்தி டிவி

அரசு கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் நோயாளிகள் ஊழியர்கள் என 40 பேருக்கு நோய் தொற்று அண்மையில் உறுதியான நிலையில், அங்குள்ள அனைவருக்கும், பரிசோதனை நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், சிகிச்சையில் இருந்து வரும் நோயாளிகள் , ஊழியர்கள், மருத்துவ பணியாளர்கள் என 1200 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியானது இதில் கூடுதலாக 39 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்