தமிழ்நாடு

போன் டவர்களையே காலி செய்த மக்கள் கூட்டம்.. ஸ்தம்பித்த கிளாம்பாக்கம்

தந்தி டிவி

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நெட்வொர்க் சேவை பாதிப்பால் இணையதள பணவர்த்தனை முடங்கியது. ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் கிளாம்பாக்கத்தில் குவிந்த நிலையில், இணையதள சேவை முடங்கியதாக கூறப்படுகிறது. பேருந்து நிலைய வளாகத்தில் சில ஏடிஎம்கள் மட்டுமே வேலை செய்ததால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுத்து சென்றனர்.

CM Vijay | கோவை நோக்கி.. கான்வாய் புடைசூழ சீறி பாய்ந்த CM விஜய் கார்

Special Bus | கிளம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம்.. சென்னையில் இருந்து கிளம்புவோர் கவனத்திற்கு..

நவராத்திரி விடுமுறையால்.. விண்ணை முட்டும் கட்டண உயர்வு

Gingee Child Missing | செஞ்சி சிறுமி சம்பவத்தில் திருப்பம் - நேராக கரும்பு தோட்டம் சென்ற மோப்ப நாய்

#BREAKING || Chennai | "இன்றும், நாளையும்.." - விடிந்ததும் வந்த குட் நியூஸ்