தமிழ்நாடு

கிட்ஸ் பெயிண்ட் - நிப்பான் பெயிண்ட்ஸ்-ன் புதிய அறிமுகம்...

நிப்பான் பெயிண்ட்ஸ் குழுமத்தின் சார்பாக குழந்தைகளுக்கான கிட்ஸ் பெயிண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நிப்பான் பெயிண்ட்ஸ் குழுமத்தின் சார்பாக குழந்தைகளுக்கான கிட்ஸ் பெயிண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் உடல் நலனை பாதிக்காத வண்ணம் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இந்த பெயிண்ட்டின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின்னர் குழந்தைகளின் நலன் குறித்த கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள் நல மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்