தமிழ்நாடு

சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை - விடிய விடிய விசாரணை

தந்தி டிவி

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை - விடிய விடிய விசாரணை

• திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு • கைது செய்யப்பட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞரிடம் விடிய விடிய விசாரணை • கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய நடைபெற்ற விசாரணை • கைது செய்யப்பட்ட நபரை, குற்றம் நடைபெற்ற மாந்தோப்பிற்கு அழைத்து சென்று ஒப்புதல் வாக்குமூலம் வாங்க காவல்துறை திட்டம் • கைது செய்யப்பட்ட இளைஞரை பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் காவல்துறை தகவல்

Iran | Israel | Trump | Netanyahu | ராணுவத்தில் ராட்சத மாற்றம்.. `அசுரனை’ இறக்கிவிட்ட காமேனி மகன்

Breaking | Election Commission | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..