Chennai | BIS | Gold | மிஸ்ஸான முக்கிய விஷயம் - சென்னையில் கோடிக்கணக்கில் தங்கம் பறிமுதல்
சென்னையில், அம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தங்க நகைக்கடைகளில் BIS அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.