நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே, மானிய விலை மண்ணெண்ணெய் வாங்குவதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.