தமிழ்நாடு

அலுங்காமல் குலுங்காமல் திருட்டு..நம் கண்ணே நம்ப மறுக்கும் காட்சி

தந்தி டிவி

அலுங்காமல் குலுங்காமல் திருட்டு..நம் கண்ணே நம்ப மறுக்கும் காட்சி - ஒரு ஆள் முழிச்சிருக்கும் போதே எப்படி?

கேரளாவில், ஓடும் பேருந்தில் பயணியிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் பிக்பாக்கெட் அடித்த நபர், கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார். ராமநாட்டுகரை பகுதியில் தனியார் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர், தன்னிடமிருந்த 2 ஆயிரம் ரூபாயை காணவில்லை என போலீசாரிடம் புகாரளித்தார். பேருந்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, பயணியின் அருகில் அமர்ந்திருந்த பெரோஸ் என்பவர், பணத்தை பிக்பாக்கெட் அடித்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்