தமிழ்நாடு

ரூ.3.25 கோடி மதிப்பிலான போதை பொருள் - நர்சிங் மாணவிக்கும் லிங்க்.?

தந்தி டிவி

விலை உயர்ந்த எம்.டி.எம்.ஏ போதை பொருள் காரில் கடத்தி செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கேரள மாநிலம் கொச்சி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நிற்காமல் சென்ற காரை மடக்கி பிடித்த போலீசார், அதில் இருந்து 3 கோடியே 25 லட்சம ரூபாய் மதிப்பிலான எம்.டி.எம்.ஏ போதை பொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெங்களூரில் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வரும் வர்ஷா மற்றும் அமீர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Highcourt | ``தி.க. மாநாட்டிற்கு அனுமதி மறுத்தது ஏன்? என்ன சிக்கல்?'' | ஹைகோர்ட் சரமாரி கேள்வி

TVK | VCK | CM Vijay | வாழ்த்து மடல் அனுப்பிய CM விஜய்.. உடனே நேரில் சென்ற திருமாவளவன்

TVK | ADMK | தவெக அரசுக்கு ஆதரவு தந்த 21 அதிமுக MLA-க்களை தகுதிநீக்க கோரிய வழக்கில் திருப்பம்

Minister Aadhav Arjuna | "வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றி அதையே மக்களுக்கு கொடுப்பார்கள்" - அமைச்சர் ஆதவ்

🔴LIVE : VCK | Thirumavalavan | மேடையில் குவிந்த தொண்டர்கள்பேச முடியாமல் திணறிய திருமாவளவன்