கேரள மாநிலம், கோட்டயம் அருகே சிறுமியிடம் ஆபாசமாக பேசிய 16 வயது சிறுவனை, சிறுமியின் உறவினர்கள் கட்டையால் தாக்கிய பரபரப்பு காட்சி தற்போது வெளியாகி உள்ளது. சிறுவன் தப்பித்து ஓடிய போதும், அவனை துரத்தித் துரத்தி தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்தும், சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர்...