தமிழ்நாடு

கேரளாவிற்கு பள்ளிக் கல்வி துறை சார்பாக நிவாரணம் - அமைச்சர் செங்கோட்டையன்

கேரளாவிற்கு பள்ளிக் கல்வி துறை சார்பாகவும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

தமிழகத்தில் நீட் தேர்விற்கான பயிற்சியை அளித்து வரும் நிறுவனம் சார்பில் கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் செங்கோட்டையன் அனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கேரளாவிற்கு பள்ளிக் கல்வி துறை சார்பாகவும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்றார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்