தமிழ்நாடு

கேரள மக்களுக்கு நிவாரண பொருட்கள் - சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நலச்சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

தந்தி டிவி

உணவு பொருட்கள், உடை, பெண்களுக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிவாரணப் பொருட்களை கேரள மாநிலத்திற்கு அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்