தமிழ்நாடு

"தமிழர்களை கேரளா அரசு கண்டு கொள்வதில்லை" - வெள்ளத்தில் சிக்கிய தமிழர் குற்றச்சாட்டு

கேரளாவிற்கு வேலைக்காக சென்ற, நெல்லை மாவட்டம் கீழகலங்கல் பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர், பந்தனம்திட்டா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

தந்தி டிவி

* கேரளாவிற்கு வேலைக்காக சென்ற, நெல்லை மாவட்டம் கீழகலங்கல் பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர், பந்தனம்திட்டா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

* அவர்களை மீட்டுத் தரக்கோரி, உறவினர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், இதனால் அவர்கள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

* இதனிடையே, வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் தங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பந்தனம்திட்டா பகுதியில் சிக்கியுள்ள பிரகாஷ் என்பவர் தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்