தமிழ்நாடு

மக்களை மீட்கும் பணியில் தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம்

கோவையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்சூர், நெம்பாரா, நெல்லியம்பதி, கொச்சின் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணிக்காக தனியார் ​​​ஹெலிகாப்டர் நிறுவனம் சேவையை தொடங்கியுள்ளது

தந்தி டிவி
* கோவையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்சூர், நெம்பாரா, நெல்லியம்பதி, கொச்சின் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்கள் கொடுத்து வரவும், வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் தனியார் ​​​ஹெலிகாப்டர் நிறுவனம், தனது சேவையை கோவை காளப்பட்டியிலிருந்து தொடங்கியுள்ளது. கோவை வர விரும்பும் மக்களை அழைத்து வரும் சேவையையும் இந்நிறுவனம் செய்து வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்